Kavithai Pithan
Thursday, September 30, 2010
த
டை
இ
ல்லை........
.
பு
கைக்க தடையில்லை
பூ
லோக நீர்நிலைகளுக்கு,
க
ருணையுள்ள
கா
ர்மேகத்தை தருவதால்..........
Friday, September 24, 2010
பௌர்ணமி நிலவு.....
.
நீல தடாகத்தில்
நீந்தி மஞ்சகுளிக்கும் - என்
தங்கமானவள்....
.
Tuesday, September 14, 2010
இல்லறம்.........
இணையான துணையாளோடு
இன்னலையும் இன்பமாய்
அணுகும் துறவறம்...
க
ண்
தா
னம்:
நீயோ ஒப்படைக்க ஒப்பமிடு
தீயோ மண்ணோ உண்ணும்முன்....
இ
ப்படிக்கு,
தா
னமாக
கே
ட்கப்படும்
க
ண்கள்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)